ONLINE PJ Kelvi Pathil
ONLINE PJ Kelvi Pathil
  • 5 673
  • 7 072 545
சர்சைகளும் தீர்வுகளும் | PJ யின் கேள்வி நேரம் | 18/08/2024 | P. Jainul Abideen | NTF | Q&A
சமகால நிகழ்வுகள் மற்றும் மார்க்கம் சம்பந்தமாக 18/08/2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வாட்ஸ் அப் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் "ஐயமும் தெளிவும்" கேள்வி பதில் நிகழ்ச்சி.!
பதிலளிப்பவர் : சகோ. P. ஜைனுல் ஆபிதீன்
இடம் : தக்வா மஸ்ஜித் NTF தலைமையகம் மூர் தெரு மண்ணடி வடசென்னை மாவட்டம்.
தலைப்பு : சர்சைகளும் தீர்வுகளும் | PJ யின் கேள்வி நேரம் | 18/08/2024 | P. Jainul Abideen | NTF | Q&A
இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள ONLINE PJ Kelvi Pathil UA-cam Channel ஜ Subscribe செய்து கொள்ளுங்கள்..
Subscribe To Online Dhava HD 24X7 UA-cam Channel
ua-cam.com/channels/p9_R0GC9DrLzeN_Fy8f2WA.html
Like On TNTJ Video HD Facebook
OnlinePJKelviPathil
TNTJVideoHD
AdiraiThowheed
EgathuvaVideo
CHECK DESCRIPTION BELOW FOR MORE USEFUL MY PLAYLISTS..
மாற்று மதத்த‌வர்களுக்கான‌ கேள்வி பதில்
ua-cam.com/play/PLhQJu664cc71A5OrXaH-Tta5CxJCcnXBH.html
முஸ்லீம்களுக்கான கேள்வி பதில்.
ua-cam.com/play/PLhQJu664cc72tZj0yeUfAq_gKz28gOQmV.html
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
ua-cam.com/play/PLIOePbWjwu4hvgAvrRWK4Yl-CnF4BCgRe.html
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
ua-cam.com/play/PLIOePbWjwu4gp8-NwTMLTiNRm0NwUriHA.html
இஸ்லாம் சார்ந்த‌ கேள்வி பதில்
ua-cam.com/play/PLIOePbWjwu4hz4dOBKtH6NbDnaoh61m0N.html
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள அதிரை தவ்ஹீத் UA-cam Channel ஜ Subscribe செய்யவும்.
ua-cam.com/channels/8FxsydsyTNCIfRGj9g1NMw.html
Переглядів: 1 096

Відео

விஷப்பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் பிரதமரின் சுதந்திர தின உரை
Переглядів 1,4 тис.9 годин тому
வெள்ளி மேடை NTF மாநிலத் தலைமையக‌ ஜுமுஆ இரண்டாம் உரை..! உரை : சகோ. P. ஜைனுல் ஆபிதீன் இடம் : மண்ணடி தக்வா மஸ்ஜித் மூர் தெரு வடசென்னை மாவட்டம் நாள் : 16/08/2024 தலைப்பு : விஷப்பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் பிரதமரின் சுதந்திர தின உரை இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொ...
NTF தலைமை இந்த வார‌ ஜூம்ஆ மேடை | 16/08/2024 | P. Jainul Abideen | PJ
Переглядів 1 тис.9 годин тому
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-31 | தொடர் ஜுமுஆ உரை..! வெள்ளி மேடை NTF மாநிலத் தலைமையக‌ ஜுமுஆ பயான்..! உரை : சகோ. P. ஜைனுல் ஆபிதீன் இடம் : மண்ணடி தக்வா மஸ்ஜித் மூர் தெரு வடசென்னை மாவட்டம் நாள் : 16/08/2024 தலைப்பு : NTF தலைமை இந்த வார‌ ஜூம்ஆ மேடை | 16/08/2024 | P. Jainul Abideen | PJ இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு...
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-30 | ஜுமுஆ உரை | P. Jainul Abideen | NTF | PJ
Переглядів 21412 годин тому
வெள்ளி மேடை NTF மாநிலத் தலைமையக‌ ஜுமுஆ பயான்..! உரை : சகோ. P. ஜைனுல் ஆபிதீன் இடம் : மண்ணடி தக்வா மஸ்ஜித் மூர் தெரு வடசென்னை மாவட்டம் நாள் : 09/08/2024 தலைப்பு : இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-30 | ஜுமுஆ உரை | P. Jainul Abideen | NTF | PJ இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள ON...
உஸ்மான் (ரலி) கொலையில் PJ வைத்த 38 வாதங்களுக்கு பதில் சொல்லாமல் நழுவிச்செல்லும் முஜாஹித்
Переглядів 64819 годин тому
உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் அலி (ரலி) அவர்களின் பங்கு என்ன.? முஜாஹித் வைத்த அணைத்து வாதங்களையும் பட்டியலிட்டு பதில் சொல்லிவிட்டோம். PJ வைத்த 38 வாதங்களுக்கு தெளிவாக பதில் சொல்லாமல் நழுவிச்செல்லும் முஜாஹித் சிந்திப்போர் விளங்கிக்கொள்வர். உஸ்மான் (ரலி) கொலையில் PJ வைத்த 38 வாதங்களுக்கு பதில் சொல்லாமல் நழுவிச்செல்லும் முஜாஹித் இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர்...
சர்சைகளும் தீர்வுகளும் | PJ யின் கேள்வி நேரம் | 11/08/2024 | P. Jainul Abideen | NTF | Q&A
Переглядів 2,3 тис.21 годину тому
சமகால நிகழ்வுகள் மற்றும் மார்க்கம் சம்பந்தமாக 11/08/2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வாட்ஸ் அப் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் "ஐயமும் தெளிவும்" கேள்வி பதில் நிகழ்ச்சி.! பதிலளிப்பவர் : சகோ. P. ஜைனுல் ஆபிதீன் இடம் : தக்வா மஸ்ஜித் NTF தலைமையகம் மூர் தெரு மண்ணடி வடசென்னை மாவட்டம். தலைப்பு : சர்சைகளும் தீர்வுகளும் | PJ யின் கேள்வி நேரம் | 11/08/2024 | P. Jainul ...
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-29 | ஜுமுஆ உரை | P. Jainul Abideen | NTF | PJ
Переглядів 10021 годину тому
வெள்ளி மேடை NTF மாநிலத் தலைமையக‌ ஜுமுஆ பயான்..! உரை : சகோ. P. ஜைனுல் ஆபிதீன் இடம் : மண்ணடி தக்வா மஸ்ஜித் மூர் தெரு வடசென்னை மாவட்டம் நாள் : 02/08/2024 தலைப்பு : இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-29 | ஜுமுஆ உரை | P. Jainul Abideen | NTF | PJ இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள ON...
ஒன்றிய அரசு கொண்டுவந்த‌ வக்பு வாரியம் சட்ட திருத்த மசோதா கூட்டு குழு அமைக்க திருப்பி அனுப்பப்பட்டது
Переглядів 969День тому
வக்பு வாரியம் தொடர்பான சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் பலமில்லாத ஒன்றிய அரசால் நிறைவேற்றமுடியாமல் கூட்டு குழு அமைக்க திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளி மேடை NTF மாநிலத் தலைமையக‌ ஜுமுஆ இரண்டாம் உரை..! உரை : சகோ. P. ஜைனுல் ஆபிதீன் இடம் : மண்ணடி தக்வா மஸ்ஜித் மூர் தெரு வடசென்னை மாவட்டம் நாள் : 02/08/2024 தலைப்பு : ஒன்றிய அரசு கொண்டுவந்த‌ வக்பு வாரியம் சட்ட திருத்த மசோதா கூட்டு குழு அமைக்க திர...
அஹ்லுல் பைத் என்றால் என்ன.? - அலி (ரலி) அஹ்லுல் பைத்தில் வரமாட்டார் என்று ஏன் சொல்கிறோம்.?
Переглядів 399День тому
உஸ்மான் (ரலி) கொலையில் அலி (ரலி) அவர்களின் பங்கு என்ன.? - முஜாஹித் வாதங்களுக்கு மறுப்பு அஹ்லுல் பைத் என்றால் என்ன? அலி (ரலி) அஹ்லுல் பைத்தில் வரமாட்டார் என்று ஏன் சொல்கிறோம்? அலி (ரலி) அஹ்லுல் பைத் தான் என்று நிறுவநினைத்து தோற்றுப்போன முஜாஹித்..! இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள ONL...
NTF தலைமை இந்த வார‌ ஜூம்ஆ மேடை | 09/08/2024 | P. Jainul Abideen | PJ
Переглядів 2,1 тис.День тому
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-30 | தொடர் ஜுமுஆ உரை..! வெள்ளி மேடை NTF மாநிலத் தலைமையக‌ ஜுமுஆ பயான்..! உரை : சகோ. P. ஜைனுல் ஆபிதீன் இடம் : மண்ணடி தக்வா மஸ்ஜித் மூர் தெரு வடசென்னை மாவட்டம் நாள் : 09/08/2024 தலைப்பு : NTF தலைமை இந்த வார‌ ஜூம்ஆ மேடை | 09/08/2024 | P. Jainul Abideen | PJ இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு...
உஸ்மான் (ரலி) கொலையில் அலி (ரலி) அவர்களின் பங்கு என்ன.? - முஜாஹித் வாதங்களுக்கு மறுப்பு - பாகம்-10
Переглядів 665День тому
அஹ்லுல் பைத் என்றால் என்ன.? - முஜாஹித் வாதங்களுக்கு மறுப்பு பதிலளிப்பவர் : சகோ. P. ஜைனுல் ஆபிதீன் நாள் : 08/08/2024 இடம் : NTF தலைமையகம் மூர் தெரு மண்ணடி வடசென்னை மாவட்டம் தலைப்பு : உஸ்மான் (ரலி) கொலையில் அலி (ரலி) அவர்களின் பங்கு என்ன.? - முஜாஹித் வாதங்களுக்கு மறுப்பு - பாகம்-10 இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு இஸ்லாத்தை அதன...
மலேசியா மண்டல வாழ் சகோதரர்களுக்கான‌ ஆன்லைன் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - 06/08/2024
Переглядів 76014 днів тому
மலேசியா மண்டல வாழ் சகோதரர்களுக்கான‌ ஆன்லைன் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - 06/08/2024
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரளா முதல்வரின் கோரிக்கைக்கு உதவியை அனுப்பி தாருங்கள்
Переглядів 20614 днів тому
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரளா முதல்வரின் கோரிக்கைக்கு உதவியை அனுப்பி தாருங்கள்
சர்சைகளும் தீர்வுகளும் | PJ யின் கேள்வி நேரம் | 04/08/2024 | P. Jainul Abideen | NTF | Q&A
Переглядів 1,1 тис.14 днів тому
சர்சைகளும் தீர்வுகளும் | PJ யின் கேள்வி நேரம் | 04/08/2024 | P. Jainul Abideen | NTF | Q&A
ரியாத் மண்டல வாழ் சகோதரர்களுக்கான‌ ஆன்லைன் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - 03/08/2024
Переглядів 74914 днів тому
ரியாத் மண்டல வாழ் சகோதரர்களுக்கான‌ ஆன்லைன் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - 03/08/2024
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரளா முதல்வரின் கோரிக்கைக்கு உதவியை அனுப்பி தாருங்கள்
Переглядів 29814 днів тому
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரளா முதல்வரின் கோரிக்கைக்கு உதவியை அனுப்பி தாருங்கள்
NTF தலைமை இந்த வார‌ ஜூம்ஆ மேடை | 02/08/2024 | P. Jainul Abideen | PJ
Переглядів 1,7 тис.14 днів тому
NTF தலைமை இந்த வார‌ ஜூம்ஆ மேடை | 02/08/2024 | P. Jainul Abideen | PJ
இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரத்தில் ஹமாஸின் நிலை என்ன.?
Переглядів 1,6 тис.14 днів тому
இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரத்தில் ஹமாஸின் நிலை என்ன.?
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-28 | ஜுமுஆ உரை | P. Jainul Abideen | NTF | PJ
Переглядів 13514 днів тому
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-28 | ஜுமுஆ உரை | P. Jainul Abideen | NTF | PJ
சாலையோர கடைகளின் உரிமையாளர் & பணியாட்கள் பெயர்களை ழுதி வைக்க வேண்டும் உபி அரசின் பாசிச வெறி உத்தரவு
Переглядів 64514 днів тому
சாலையோர கடைகளின் உரிமையாளர் & பணியாட்கள் பெயர்களை ழுதி வைக்க வேண்டும் உபி அரசின் பாசிச வெறி உத்தரவு
அமெரிக்கா வாழ் சகோதரர்களுக்கான‌ ஆன்லைன் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - 29/07/2024
Переглядів 47221 день тому
அமெரிக்கா வாழ் சகோதரர்களுக்கான‌ ஆன்லைன் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - 29/07/2024
சர்சைகளும் தீர்வுகளும் | PJ யின் கேள்வி நேரம் | 28/07/2024 | P. Jainul Abideen | NTF | Q&A
Переглядів 1,3 тис.21 день тому
சர்சைகளும் தீர்வுகளும் | PJ யின் கேள்வி நேரம் | 28/07/2024 | P. Jainul Abideen | NTF | Q&A
அமெரிக்கா வாழ் சகோதரர்களுக்கான‌ ஆன்லைன் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - 27/07/2024
Переглядів 60921 день тому
அமெரிக்கா வாழ் சகோதரர்களுக்கான‌ ஆன்லைன் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - 27/07/2024
காதல் எனும் மன நோய்
Переглядів 59121 день тому
காதல் எனும் மன நோய்
NTF தலைமை இந்த வார‌ ஜூம்ஆ மேடை | 26/07/2024 | P. Jainul Abideen | PJ
Переглядів 50621 день тому
NTF தலைமை இந்த வார‌ ஜூம்ஆ மேடை | 26/07/2024 | P. Jainul Abideen | PJ
592 நீங்களும் ஆலிம் ஆகலாம் பாகம் 592 உலூமுல் குர்ஆன்
Переглядів 8221 день тому
592 நீங்களும் ஆலிம் ஆகலாம் பாகம் 592 உலூமுல் குர்ஆன்
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-27 | ஜுமுஆ உரை | P. Jainul Abideen | NTF | PJ
Переглядів 12421 день тому
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-27 | ஜுமுஆ உரை | P. Jainul Abideen | NTF | PJ
என்கவுண்டர் கொலைகள் நியாயம் தானா.? - பொதுமக்கள் இதை ஆதரிப்பது ஏன்.?
Переглядів 18828 днів тому
என்கவுண்டர் கொலைகள் நியாயம் தானா.? - பொதுமக்கள் இதை ஆதரிப்பது ஏன்.?
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-26 | ஜுமுஆ உரை | P. Jainul Abideen | NTF | PJ
Переглядів 15228 днів тому
இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் - பாகம்-26 | ஜுமுஆ உரை | P. Jainul Abideen | NTF | PJ
உஸ்மான் (ரலி) கொலையில் அலி (ரலி) அவர்களின் பங்கு என்ன.? - முஜாஹித் வாதங்களுக்கு மறுப்பு - பாகம்-09
Переглядів 44528 днів тому
உஸ்மான் (ரலி) கொலையில் அலி (ரலி) அவர்களின் பங்கு என்ன.? - முஜாஹித் வாதங்களுக்கு மறுப்பு - பாகம்-09

КОМЕНТАРІ

  • @mohammedmajeed9364
    @mohammedmajeed9364 22 години тому

    இறைவனுக்கு உருவம் இல்லை 🎉🎉

  • @user-ft1cq6ic5l
    @user-ft1cq6ic5l 2 дні тому

    Best vilakkam ❤

  • @ayyashimam7809
    @ayyashimam7809 2 дні тому

    விசாரிச்சதும் அவங்கதான் எழுதினதும் அவங்கதான் ஹதீஸ்கலை உண்டாக்கினதும் அவங்கதான் கடைசிக்கி பொய்யை கண்டுபிடிச்சால் யாரோ அறியப்படாதவன் இருட்டுக்க நின்று ஹதீஸை சொல்லிட்டு ஓடிவிட்டானாம் அறியப்படாதவனாம்... யாரு அறியல்ல??? ஹதீஸை கேட்டு எழுதியவர் இன்னார் என்று அறியாமலா ஹதீஸ் எடுத்து எழுதுவார் அப்ப பின்னால வந்து அறியப்படல்ல என்று சொல்ல நீங்க யாரு??? என்ன ஹதீஸ் கலை உங்கட....

  • @ayyashimam7809
    @ayyashimam7809 2 дні тому

    அதுக்கும் மேல கிறித்தவர்களால் இட்டுக்கட்டிருக்கும் என்று இவர் சந்தேகிக்கிறாராம் ஓ.... புகாரி இமாம் ஹதீஸ் எழுதிட்டு தூங்கிட்டார் கிறிஸ்தவன் ஓட்ட பிரிச்சி உள்ள இறங்கி புகாரி கிரந்தத்தில் எழுதி வெச்சிட்டு போயிட்டான்

  • @ayyashimam7809
    @ayyashimam7809 2 дні тому

    மத்ரூக் மஜ்ஹூல் என்று சொன்னவர்கள் யார்??? ஹதீஸை திரட்ட போனவர்தானே உரிய ஆளை நல்லவரா கெட்டவரா அறியப்பட்டவரா அறியப்படாதவரா என்பதை நிர்ணயிப்பது ஹதீஸை தொகுத்து எழுதிய பின் அதுக்கு பின்னாடி வந்தவர்கள் வீட்டில் இருந்து கொண்டு இன்னார் மத்ரூக் மஜ்ஹூல் என்பது என்ன கணக்கு????

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 2 дні тому

    ஒல் தூதர்

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 2 дні тому

    JAI SRI RAM

  • @wahidindoco6892
    @wahidindoco6892 2 дні тому

    Mashaallah

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 дні тому

    நீங்கள் சொல்வது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள பிரதமரை மனதில் வைத்து ஆனால் நம்முடைய பிரதமர் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் மூன்று பேர்கள் இருந்தால் போதும் ஒருவர் சட்டத்தைக் கொண்டு வர மற்றொருவர் சட்டத்தை ஆதரித்துப் பேச சபாநாயகர் சட்டம் நிறைவேறிவிட்டது என்று சொல்ல பின்பு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட எத்தனை எம்பிக்கள் ஆதரித்தார்கள் எத்தனை எம்பிக்கள் எதிர்த்தார்கள் என்று கேள்வி கேட்காமல் கையொப்பமிட சட்டம் இயற்றப்பட்டுவிடும் இதற்கு முன்பு நடந்தவைகளை மறந்து விட்டீர்களா?

    @acknowledgeme9890 3 дні тому

    பங்களா தேசில் ஹிந்துக்கள் கொலை கொள்ளை இஸ்லாமிய பயங்கர வாதிகளால் இதை பற்றி பேசு

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 3 дні тому

    2029 மோடி பிரதமர் இஸ்ரேல் இந்தியா இராணுவ நட்பு உறுதி பாலஸ்தீன ஹமாஸ் முஸ்லிம் பயங்கரவாதிகள் காலி

  • @abdulahamed876
    @abdulahamed876 4 дні тому

    மணிப்பூர் போகாதவர் பெண்களை பற்றி மோடி பேச அறிகதை இல்லை

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 5 днів тому

    அல்ஹம்துலில்லாஹ். பீ.ஜே என்பவர் ஓர் அறிஞர், பன்முக ஆலுமை கொண்ட பேறிஞர்! அல்லாஹ் அவருக்கு அதிமான கல்வி ஞானத்தை இன்னும் அதிகமாக வழங்கி அருள்புரிவானாக!🤲

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 5 днів тому

    பீ.ஜே என்பவர் ஓர் அறிஞர், பன்முக ஆலுமை கொண்ட பேறிஞர்! அல்லாஹ் அவருக்கு அதிமான கல்வி ஞானத்தை இன்னும் அதிகமாக வழங்கி அருள்புரிவானாக!🤲

  • @ShakeelMhd-fi3po
    @ShakeelMhd-fi3po 6 днів тому

    😢😙😅😢😢😢 15:13

  • @anis-4297
    @anis-4297 7 днів тому

    Super, logical explanation, great analysis jazakallhu kyrin

  • @user-sm3ms2nj6m
    @user-sm3ms2nj6m 7 днів тому

    ❤குகை வாசிகள் ஆங்கில -சூரிய கணக்குப்படி 300 வருடங்கள்,சந்திர கணக்குப்படி 309 வருடங்கள் என்று ஒரு கருத்து உண்டு.

  • @ayyashimam7809
    @ayyashimam7809 8 днів тому

    அரபா நாளை நபி மதீனாவில் இருந்து அறிந்து கொள்ள முடியாதா?? ஏன் வஹியை கொண்டு அறிய முடியாதா??? யுத்த களங்களில் யார் யார் கொல்லப்படுகிறார்கள் என்று வீட்டிலிருந்தே நபி சொல்லும்போது மதீனாவில் இருந்தே மக்காவில் அரபா நாளா இல்லயா என்று நபிக்க அறிய முடியாதா??? ஹதீஸ்களை நீங்களே எழுதி நீங்களே வாசிச்சு நீங்களே அரவாசி பொய் என்றும் மெய் என்றும் சொல்லுங்க

  • @aswaraswar7357
    @aswaraswar7357 8 днів тому

    வஅலைக்கும் ஸலாம் வரஹ்மதுள்லாஹ்

  • @alanscott9996
    @alanscott9996 9 днів тому

    UMARI KKU MANDAI LA MOOLAI THAN IRUKKA

  • @mohamedabdullah7391
    @mohamedabdullah7391 9 днів тому

    சலஃபி ஆலீம்களுக்கு மார்க்க அறிவு போதத நிலையில் உள்ளனர் சகேதார் P J அவர்கரின் விளக்கம் கேட்டு அறிவு பெறவும்.

  • @rahmanriyas3125
    @rahmanriyas3125 9 днів тому

    எந்த whatapp நொம்பருக்கு கேள்வி அனுப்பினா வருமோ அந்த நொம்பர வீடியோ லிங்க் ல போடலாமே

  • @MohamedIbrahim-uv8jy
    @MohamedIbrahim-uv8jy 9 днів тому

    Pernambut. , அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மதுல்லாஹிவபரகாதுஹு

  • @farhanfarook5776
    @farhanfarook5776 10 днів тому

    Mashaallah Alhamdulillah subhanallah

    • @hassanhaldeen2143
      @hassanhaldeen2143 9 днів тому

      மெளலவி பீ ஜே அவர்களே ! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! தயவு செய்து ஸஹாபாக்கள் பற்றிய குறிப்பாக அலி ரலி மீதான மோசமான விமர்சனங்களை, கருத்துக்களை வாபஸ் பெருங்கள். அது தவறாது என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த மனோ நிலையை உங்களுக்கு அல்லாஹ் தர வேண்டும். கடந்த வருடம் ஒன்றை சொல்கிறீர்கள். அலி ரலி அஹ்லுல் பைத் என்கிறீர்கள் ! இந்த வருடம் இல்லை என்கிறீர்கள்! அடுத்த வருடம் என்ன சொல்வீர்களோ தெரியாது !!

    • @hassanhaldeen2143
      @hassanhaldeen2143 9 днів тому

      பல அறிவிப்பாளர்களுடைய ஹதீஸ்கள் மறுக்கப்படுகிறது காரணம் அவர்கள் வயது முதிர்ந்த காலத்தில் முன்னுக்கு பின் முரணாக அறிவிப்பார்கள். அதே போன்ற நிலைலையை ஒத்ததாகத் தான் தற்போது உங்களது நிலையும் உள்ளது..

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 10 днів тому

    Wow superb bro Unmai unmai unmai congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nawsathkhan1070
    @nawsathkhan1070 10 днів тому

    நீங்கள் தவறு செய்யவில்லை என்றால் முதல்ல ஏன் நான் தவறு செய்தேன் என்று சொன்னீர்கள்

  • @aibrahimshah
    @aibrahimshah 10 днів тому

    Assalamalikum. அமெரிக்காவில், நான் ஒரு முஸ்லீம் மூளை மற்றும் நீரோ அறுவை சிகிச்சை நிபுணரிடம், ரூஹ் என்றால் என்ன என்று கேட்டேன். அவரது 18 வருட தொழில் அனுபவத்தால், ரூஹ் என்றால் என்ன என்று யாருக்கும் புரியவில்லை, என்று அவர் கூறினார்.

  • @user-ed4gt5ce7r
    @user-ed4gt5ce7r 10 днів тому

    ஜசாக்கல்லாஹ் கைர்

  • @ayyashimam7809
    @ayyashimam7809 11 днів тому

    ويسالونك عن الروح மிகத்தவறான புரிதல் அதாவது 17:85 ல் ரூஹ் பற்றி கேட்கிறார்கள் என்பது உயிரை பற்றி அவர்கள் கேட்கவில்லை.... வஹி பற்றி கேட்கிறார்கள் 42:52, 16:2, 40:15 போன்ற வசனங்களில் ரூஹை தம் கட்டளை கொண்டு அனுப்பியிருக்கிறோம் என்று இங்கு வரும் ரூஹ் வஹி - வேதம் என்பதை குறிக்கிறது இன்னும் விளக்கமாக இவர் சொல்லும் 17:85ன் அடுத்தடுத்த வசனங்களை வாசித்தாலே இது உயிரை குறிக்கவில்லை குர்ஆனை குறிக்கிறது என்பது புலனாகிறது وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ‌ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا‏ (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் : 17:85) وَلَٮِٕنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَـكَ بِهٖ عَلَيْنَا وَكِيْلًا ۙ‏ (நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் : 17:86) اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌ اِنَّ فَضْلَهٗ كَانَ عَلَيْكَ كَبِيْرًا‏ ஆனால் உம் இறைவனுடைய ரஹ்மத்தைத் தவிர (இவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு வேறெதுவுமில்லை); நிச்சயமாக உம் மீது அவனுடைய அருட்கொடை மிகப் பெரிதாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் : 17:87) قُلْ لَّٮِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰٓى اَنْ يَّاْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا يَاْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيْرًا‏ “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும். (அல்குர்ஆன் : 17:88) وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِىْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ فَاَبٰٓى اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا‏ நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை. (அல்குர்ஆன் : 17:89) எனவே குர்ஆனில் எந்த அறிவும் அற்றவர்களாக கூபா பஷரா பக்தாத் வாசிகள் எழுதிய ஹதீஸ்களை வைத்துக்கொண்டு இதுபோன்ற அறிஞர்கள் வேதத்தின் கருத்துக்களை மக்களுக்கு மடைமாற்றம் செய்து வருகின்றனர் ஹதீஸ்களால் வேதம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது... وَقَالَ الرَّسُوْلُ يٰرَبِّ اِنَّ قَوْمِى اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا‏ “என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் : 25:30)

  • @ayyashimam7809
    @ayyashimam7809 11 днів тому

    நாங்கள் இடும் கமண்ட்களை அழித்தால் அப்போ தவ்ஹீத் கொள்கையில் கருத்து சுதந்திரம் இல்லயா அறிவின்றி நீங்கள் எது சொன்னாலும் அதை கேட்டுக்கொண்டு போகணும் அப்டியா??

  • @alanscott9996
    @alanscott9996 12 днів тому

    INDHA AALU MENTALA ? ILLAI MENTAL POLA NADIKKIRAARA ?

  • @alanscott9996
    @alanscott9996 12 днів тому

    MUJAHID TOTALLY WRONG AND ACTING LIKKE GENIUS REALLY VERY SHAME

  • @farhanfarook5776
    @farhanfarook5776 12 днів тому

    Mashaallah Alhamdulillah subhanallah

  • @ibraheemibraheem9122
    @ibraheemibraheem9122 12 днів тому

    pj மாமா நல்லா சூப்பரா மலப்புராரே

  • @PossibleTarget24
    @PossibleTarget24 13 днів тому

    Good🎉

  • @alanscott9996
    @alanscott9996 14 днів тому

    Masha Allah very good explain

  • @abukh7784
    @abukh7784 14 днів тому

    Good

  • @ABDULMUTHALIF-oz1zx
    @ABDULMUTHALIF-oz1zx 15 днів тому

    MAASHA ALLAH ALHAMDULILLAH ALLAHU AKBAR BY K ABDUL MUTHALIF PIN 612102 TAMIL NADU INDIA INDIAN ❤❤

  • @rafiqrafiq6939
    @rafiqrafiq6939 15 днів тому

    Silamuslimnatukalellam,potai

  • @rafiqrafiq6939
    @rafiqrafiq6939 15 днів тому

    Esreile,americavai,alikkanum

  • @aswaraswar7357
    @aswaraswar7357 16 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்லாஹ்

  • @Mohammed-tk5of
    @Mohammed-tk5of 16 днів тому

    Masha allah,

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs 16 днів тому

    இவன் முகம் ஏன் விபச்சாரிகளின் முகம் போல் கொடூரமாக இருக்கிறது???

  • @muhammadazam6979
    @muhammadazam6979 16 днів тому

    Government mistake

  • @kaleshkadhermohideen7822
    @kaleshkadhermohideen7822 17 днів тому

    Masha Allah Good information

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 17 днів тому

    "Alhamdhulillah" சுகமாக இருப்பதை புரியக்கூடியதாக இருக்கிறது